சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள்

Freedom is not worth having if it does not connote freedom to err - gandhi

ஒரு தவறு செய்வதைக்கூட மறுக்கும் சுதந்திரம் கிடைக்காமல் இருப்பதே மேல் - காந்தி2 comments:

said...

Is your translation accurate?

I understand it as 'Freedom should include the freedom to err'

i.e.

சுதந்திரமாகத் தப்பு செய்ய முடியாதென்றால், சுதந்திரம் வாங்கியதால் எந்தப் பயனும் இல்லை.

என்று புரிந்துகொண்டேன்

said...

முதலில் நீங்கள் கூறியுள்ளதைப் போலத்தான் மொழிபெயர்த்தேன், ரொம்பவுமே விசுத்தனமாக இருந்ததால் “ஒரு” போட்டு தப்பிக்க பார்த்தேன்.

என் முந்திய மொழிபெயர்ப்பு

“தவறிழைக்கும் சுதந்திரம் கூட மறுதலிக்கப்படும் பச்சத்தில் அந்த சுதந்திரமே அவசியமற்றதாகிவிடுகிறது” - காந்தியின் எளிமையை இந்த கடினமான வாக்கியங்கள் பயமுறுத்துவதாகப்பட்டது!