ட்விட்டர்!

Twitter எளிய அறிமுகம்.

நிறைய யோசி, குறைய பேசு!







காதல் விடு தூது!

தமிழ்ல பாட்டிருந்தா நமக்கு பிடிக்காதுல்ல-
எங்கேயோ 'தேவுதையை' 'பாருத்த' மயக்கத்தில் காதலை தூதுவிட்ட இந்த கவிதை காணாமல் போய்விட்டது!





காதலில் இயல்பாகத் தோன்றும் பரிதவிப்பு, சந்தேகம், காமம், அவசரம் என்று பல கட்டங்களை தொட்டுச்சென்ற அருமையான புதிய கற்பனை, அதற்கு ஈடுகொடுக்கும் அந்தப் பெண்குரல். இதற்கு முன் காதலை எந்த பாடலாசிரியரும் தூதுவிட்டதாக நினைவில்லை. அதுசரி காதலைப்பத்தி 2000 சினிமா எடுத்தபிறகுதானே 'காதல்' ன்னு பேரு வச்சு ஒரு படம் எடுக்கமுடிஞ்சது!

'சுப்ரமணியபுரம்' சசிக்குமாரையோ, செல்வராகவனையோ இந்த பாட்டை மறுஇயக்கம் செய்யக்கேட்கவேண்டும். இப்போதைக்கு ஐ-பாடில் கேட்பதே உத்தமம்!

Socialism @ குத்துப்பாட்டு

குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது
அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி..
எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்

Male Chauvinism@குத்துபாட்டு

பொண்ணுங்கள பொறக்க வச்சான்,
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்,
கருவ வச்சான் கற்ப வச்சான்,
கற்புக்குள்ள தீய வச்சான்,
தீய வச்சு எரிய வச்சான்...எரிய வச்சான்...எரிய வச்சான்..
மதுரை எரியது அனைங்கடா..அனைங்கடா..அனைங்கடா...

(Follwed by நக்கல் சிரிப்பு)