வியாழன், ஜூலை 17, 2008

Socialism @ குத்துப்பாட்டு

குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது
அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி..
எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்

3 comments:

Anonymous said...

குத்துப்பாட்டிலக்கியம் ?

Anonymous said...

அடங்குங்க சார்.

Anonymous said...

ஏன் இந்த கொல வெறி.