tag:blogger.com,1999:blog-2088503739411438857.post2215375874881223339..comments2023-06-01T02:51:16.723-05:00Comments on அமெரிக்க தமிழன்: Citizen Kaneயு.எஸ்.தமிழன்http://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2088503739411438857.post-46646035689769518302008-08-15T07:22:00.000-05:002008-08-15T07:22:00.000-05:00கமலஹாசம் ஒரு ரூமிலேயே சுத்தி வருவாரே அந்தக் காட்சி...கமலஹாசம் ஒரு ரூமிலேயே சுத்தி வருவாரே அந்தக் காட்சிதானே - அதில் கேமரா ஒரே இடத்தில ரிவால்வ் ஆகும், மற்ற மூவ்மெண்ட் கிடையாது. அதுக்கு இதயத்தைதிருடாதே ”ஒம் நமஹா” பாடல் பறவாயில்லைன்னு நினைக்கிறேன். குசேலன் பாக்கலை. வடிவேலு சுந்தர்.சி ஹீரோவா நடிச்ச ஒரு படத்துலகூட சிங்கிள் ஷாட்ல கதை சொல்லுவார். பட் அதிலும் கேமரா மூவ்மெண்ட்ஸ் கம்மி.

விட்டா எஸ்.வி.சேகர் நாடகமெல்லாம் சிங்கிள் ஷாட்ன்னு சொல்லிருவீங்க போல இருக்கே. ட்ராக்கிங் ஷாட்டில் கேமராவும் முப்பரிமாணத்தில் பயணிக்கனும் :)யு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-84872937677456697942008-08-14T22:50:00.000-05:002008-08-14T22:50:00.000-05:00//வசனத்தோடு அதுவும் ப்ராம்டிங் கூட செய்ய முடியாத அ...//வசனத்தோடு அதுவும் ப்ராம்டிங் கூட செய்ய முடியாத அளவு வேகமான வசனங்களுடன் செய்தது//

ட்ராமா அனுபவம் உள்ளவர்கள் ஈஸியாக செய்யலாமேங்க. வீ. க.பொம்மன், விசுவின் படங்களில் எல்லாம் இந்த மாதிரி நீள வசனங்களை ஒரே ஷாட்டில் செய்யத்தானே செய்திருக்கிறார்கள்.

இப்ப வந்திருக்கிற குசேலனில் வடிவேலு ரஜினியை அருகில் பார்த்தவுடன் ஒரு 3 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒரே ஷாட்டில் பேசுவார். அதுவும் பீல்டிக்குள்ளாக குட்டிக்கரணம் அடித்தப்படி ஓடியாடி விடாமல் டயலாக் வேறு பேசுவார்.

விஷுவலாக அதை எப்படி வழங்குகிறார்கள் என்று பார்த்தால் மீண்டும் குணா-வில் வரும் கிரீஷ் கர்னாட் மற்றும் கமல்ஹாசனின் காட்சி. கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவை கூட்டி ஒரேயடியாக நச்-என கதவில் மோதி முடியும் காட்சியும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-13808098742945027472008-08-14T20:59:00.000-05:002008-08-14T20:59:00.000-05:00>>>>தசாவதாரம் CG-மூலம் செய்யப்பட்டது. ...>>>>தசாவதாரம் CG-மூலம் செய்யப்பட்டது.

தசாவதாரம் முதல் காட்சிதான் CG. முகுந்தா ட்ராக் + ட்ரிக் ஷாட்!

டான்ஸ் மற்றும் குறைந்த அளவு வசனங்களூடன் ஈஸியாக செய்துவிடலாம். வசனத்தோடு அதுவும் ப்ராம்டிங் கூட செய்ய முடியாத அளவு வேகமான வசனங்களுடன் செய்தது கவுண்டர் தி கிரேட்!

இதோ அந்த வீடியோ:

http://www.youtube.com/watch?v=VLwLLqO-6vEயு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-77364792687607096952008-08-14T20:48:00.000-05:002008-08-14T20:48:00.000-05:00பிரபு தேவாவின் பாடல்களில் 'சிங்கிள் ட்ராக்கிங் ஷாட...பிரபு தேவாவின் பாடல்களில் 'சிங்கிள் ட்ராக்கிங் ஷாட்' மட்டுமல்ல, ஒரு குட்டிக் கதையே சொல்லிவிடுவார்.

'மஞ்சக்காட்டு மைனா' பாட்டில் அப்படித்தான் இருக்கும். அவருடைய நடனங்கள் பரதமும், Folk-க்கும் கலந்த ஒரு வகை ப்யூஷன் முறையில் இருக்கும்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-68923702432393683002008-08-14T20:43:00.000-05:002008-08-14T20:43:00.000-05:00//தசாவதாரமும் //தசாவதாரம் CG-மூலம் செய்யப்பட்டது. ...//தசாவதாரமும் //

தசாவதாரம் CG-மூலம் செய்யப்பட்டது.

இன்னொரு ரியல் ட்ராக்கிங் ஷாட் - 'ஆஹா' படத்தில் வரும். அந்த திருமண வீட்டு அந்தாக்க்ஷரி விளையாட்டு... அது முழுவதும் ஒரே ஷாட். கடைசியில் கேம்ரா முன்னால் ஒருவர் வந்து மறைக்க அதை ரீ-ஷூட் பண்ணாமல் விட்டிருப்பார்கள்.

//கவுண்டமணி சின்னதம்பி படத்தில் தரும் Monologue.//

இந்தக் காட்சி சரியாக ஞாபகம் இல்லையே. இன்னொரு படத்தில் கவுண்டமணி இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டுக் கொண்டு சத்யராஜோடு நடந்து வருவார். அப்பொழுது பேசும் நீநீநீள வசனத்தை சொல்கிறீர்களோ? :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-8714530932840785352008-08-14T20:25:00.000-05:002008-08-14T20:25:00.000-05:00ஸ்ரீதர் - குணா நல்லா அவதானித்திருக்கிறீர்கள்... ஆன...ஸ்ரீதர் - குணா நல்லா அவதானித்திருக்கிறீர்கள்... ஆனா அது ட்ரிக் ஷாட். தசாவதாரத்தில் முகுந்தா பாடலில் ட்ராக் ஷாட்டை பிளாஷ் போட்டோகிராப்பர் ஒருத்தர் ப்ளாஷ் செய்யும் போது கட் செய்து எடிட்டிங்கில் ஒட்டி இருப்பார்கள். குணாவில் 3 செக்கண்ட் இருட்டில் வெட்டி ஒட்டியிருப்பார்கள்.

மணிரத்னம் பம்பாய் படத்தில் கலவரக்காட்சிகளில் கொஞ்சம் ட்ரை பண்ணியிருப்பார். மேலும் கண்ணாலனே பாட்டில் ஒரு சரணம் முழுதும் ஒரே ஷாட்.

இன்னொரு ஜீனியஸ் ட்ராக்கிங் ஷாட் - கவுண்டமணி சின்னதம்பி படத்தில் தரும் Monologue. அது முழுக்க கவுண்டமணியாரின் ஜினியஸினால்தான்... Perfect Timing!

நடனத்தில் பிரபுதேவா ராசய்யா படத்தில் ஒரு பாடலில் ட்ரை செய்திருப்பார்.

இதில் எனக்குப்பிடித்தது தசாவதாரமும் கவுண்டரும்தான்!யு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-7267177722655280632008-08-14T19:55:00.000-05:002008-08-14T19:55:00.000-05:00படம் பார்க்க தூண்டி விட்டுடிங்க. கூடிய சீக்கிரம் ...படம் பார்க்க தூண்டி விட்டுடிங்க. கூடிய சீக்கிரம் பாத்துடறேன்.

சிங்கிள் ட்ராக்கிங் ஷாட் - நான் முதல்ல பாத்தது 'குணா' படத்துல. 'உன்னை நானறிவேன்' பாட்டில் குணாவின் அறையின் ஜன்னல் வழியே வெளியே செல்லும் காமெர ஹைதராபாத்தின் இரவு வாழ்க்கையை காண்பித்துக் கொண்டே மீண்டும் அவன் வீட்டுக்கு வரும். கவனித்தீர்களா? :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-5500142177733986742008-08-14T19:33:00.000-05:002008-08-14T19:33:00.000-05:00நன்றி கப்பி. சிட்டிசன் கேன் உண்மைக் கதையின் தழுவல்...நன்றி கப்பி.

சிட்டிசன் கேன் உண்மைக் கதையின் தழுவல் என்று ஒரு பெரிய போராட்டமே நடந்தது. புது டிவிடி வர்சனில் இது பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார்கள்.யு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2088503739411438857.post-6000513081750441002008-08-14T19:00:00.000-05:002008-08-14T19:00:00.000-05:00நல்ல விமர்சனம் டைனோ!! சிட்டிசன் கேன் நான் ரசித்துப...நல்ல விமர்சனம் டைனோ!!

சிட்டிசன் கேன் நான் ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று. கேன் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக புனையப்பட்டிருக்கும். அப்பவே இப்படி எடுத்திருக்காங்களேன்னு பிரமிப்புடன் பார்த்த திரைப்படம்!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com